அனைவரும் படிக்கவேண்டிய ஆங்கில சுய முன்னேற்ற புத்தகங்கள்



நெப்போலியன் ஹில் எழுதிய Think and Grow Rich புத்தகத்தை படிக்கலாம்



ஸ்டீஃபன் கோவே எழுதியுள்ள The 7 Habits of Highly Effective People புத்தகத்தை படிக்கலாம்



ஜேம்ஸ் கிளியர் எழுதிய Atomic Habits புத்தகத்தை படிக்கலாம்



டேவிட் டி. பர்ன்ஸ் எழுதிய Feeling Good புத்தகத்தை படிக்கலாம்



ராபின் சர்மா எழுதிய The Monk Who Sold His Ferrari புத்தகத்தை படிக்கலாம்



How to win friends and influence people டேல் கார்னகி எழுதியுள்ளார்



ஹெக்டர் கார்சியா, பிரான்செஸ்க் மிரல்லஸ் எழுதிய Ikigai



ஜென் சின்ஸ்ரோ எழுதிய You Are a Badass புத்தகத்தை படிக்கலாம்