அரிசியை முதலில் நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்



இப்படி செய்தால் அதன் க்ளைசெமிக் இண்டெக்ஸ் அளவு குறையும்



அரிசி கொதிக்கும் போது மேலே வரும் நுரையை நீக்க வேண்டும்



இப்படி செய்தால் அதிகப்படியான ஸ்டார்ச், ஃபைட்டிக் ஆசிட் ஆகியவை நீங்கும்



வேகவைக்கும் போது அந்த தண்ணீரில் ஒரு பிரியாணி இலையை போடவும்



இப்படி செய்தால் வயிற்றில் சாதம் எளிதில் ஜீரணமாகிவிடும்



வேகவைக்கும் போது ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம்



இப்படி செய்தால் அரிசியின் க்ளைசெமிக் இண்டக்ஸ் அளவு 50% குறையும்



சிறு துளி எலுமிச்சை சாறு சேர்க்கலாம்



இப்படி செய்தால் சாதத்தில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்