பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு பல ரசிகர்கள் உள்ளனர் வெயிலினால் ஆகும் டேனை போக்க உதவும் சூப்பர் பேக் பற்றிய வீடியோவை அவர் பகிர்ந்து இருந்தார் தேவையான பொருட்கள் : 3-4 டேபிள் ஸ்பூன் பால், 1 டேபிள் ஸ்பூன் சந்தனம், ஒரு சிட்டிகை மஞ்சள் தேவையான பொருட்கள் : அரை கப் கடலை மாவு, 2 டேபிள் ஸ்பூன் தயிர் முன்குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒரே பெளலில் போட்டு நன்றாக கலக்கவும் இதை டேன் ஆன இடத்தில் தடவி 10-15 நிமிடங்கள் கழித்து கழுவவும் இதை தொடர்ந்து செய்து வந்தால் வெயிலினால் ஏற்பட்ட டேன் நீங்கும் அத்துடன் முகம் பொலிவாகவும் மிருதுவாகவும் மாறிவிடும் பின் குறிப்பு : பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளவும் ஒவ்வாமை ஏற்பட்டால் இதை தவிர்த்து விடுவது சிறப்பு