செம்பு பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்ட உதவலாம் உடலை குளுர்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கொல்ல உதவும் தாமிரம் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது தாமிரம், உடலை இளமையாக வைத்திருக்க உதவலாம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை சீராக்க உதவலாம் தாமிரம், மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடை இழப்புக்கு உதவலாம் இவை அனைத்தும் பொதுவான தகவல் ஆகும். மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது