இறால் மீன்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?



இறால் மீனில் புரோட்டீன், வைட்டமின் D, கால்சியம், பொட்டாசியம், ஒமேகா 3 அதிகம் நிறைந்துள்ளது



இதய ஆரோக்கியத்திற்கு, இறால் நல்லது



இறாலில் கார்போஹைட்ரேட் கிடையாது



உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு உதவும்



அனீமியா பிரச்சனை உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்



இதில் அஸ்டாக்சாந்தின் எனும் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது



இது ஞாபக சக்தியை பெருக்க செய்யலாம்



கண் பார்வை சிதைவிலிருந்து நம்மை காக்க உதவலாம்



கர்ப்பிணிகளுக்கு இறால் மிகவும் நல்லது



முடி வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்