மன பதட்டத்தை போக்க உதவும் சூப்பர் டிப்ஸ் இதோ!



அமைதியாக அமர்ந்து மூச்சு பயிற்சி செய்யலாம்



கடந்து வந்த மகிழ்ச்சியான தருணத்தை நினைத்து பார்க்கலாம்



கண்களை மூடி உங்கள் மனதில் நேர்மறையான எண்ணங்களை நினைக்கவும்



ஓவியம் வரைந்தால் மனம் ரிலாக்ஸ் ஆகும்



உங்கள் கவலையை பேப்பரில் எழுதிய பின் கிழித்து விடவும்



நீங்கள் நாளை தொடங்கும் போது உங்கள் வேலையை அட்டவணை படுத்தவும்



வேலை நேரத்தில் Smiley Ball-ஐ பயன்படுத்தலாம்



மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களை கைவிடவும்



அமைதியாக தனியாக நடைப்பயிற்சி செய்யலாம்