வெயிலிலும் சருமத்தை பளபளப்பாக வைக்கும் ஸ்பெஷல் ஜூஸ்!



கோடை காலத்தில் சருமம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும்



கோடை வெயிலில் சருமத்தை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டும்



கோடையில் சருமத்தை பாதுகாக்க பழங்களை உட்கொள்வது பேருதவியாக இருக்கும்



முதலில் அன்னாசி மற்றும் பப்பாளியை சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும்



சில ஆரஞ்சுப் பழங்களை வெட்டி மிக்ஸியில் போடவும்



இதில் எலுமிச்சை சாற்றை சிறிதளவு சேர்க்கவும்



சிறிது தண்ணீர் ஊற்றி, மிக்ஸியில் அனைத்தையும் ஒன்றாக அரைக்கவும்



அவ்வளவுதான் ஸ்பெஷல் கோடை பானம் தயாராகிவிட்டது



இது சருமத்தை ஈரப்பதமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவும்