ஒரு பாத்திரத்தில் ஒரு ஒரு கப் சர்க்கரை ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்கவும் அடுப்பை மிதமான தீயில் வைத்து சர்க்கரை உருகும் வரை கிளறவும் அடுப்பில் கடாய் வைத்து அரை கப் நெய் சேர்த்து உருக்கவும் இதில் ஒரு கப் கோதுமை மாவு சேர்த்து நிறம் மாறும் வரை கிளறி விடவும் பின் தயாரித்து வைத்துள்ள சர்க்கரை தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும் ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கவும் அவ்வளவுதான் சுவையான கோதுமை நெய் உருண்டை தயார்