தூக்கத்தை தூண்டும் சூப்பர் உணவுகள்!



தயிர், யோகர்ட் ஆகியவற்றை சாப்பிடலாம்



வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளலாம்



பூசணி விதைகள் போன்ற நட்ஸ் வகைகளை அளவாக எடுத்துக்கொள்ளலாம்



செர்ரி பழங்கள் தூக்கத்தை தூண்ட உதவும்



நன்கு வேக வைத்த தானியங்கள் இரவு உணவுக்கும் உகந்தவை



டார்க் சாக்லேட் சாப்பிடலாம்



கோழி இறைச்சி தூக்கத்தை மேம்படுத்த உதவும்



சீஸ், பனீர் எடுத்துக்கொள்ளலாம்



நெஞ்செரிச்சல், வாயு தொல்லை உள்ளவர்கள் முன்குறிப்பிட்ட உணவுகளை தவிர்க்கலாம்