கோடையில் கரும்பு சாறை இதற்குதான் குடிக்க வேண்டும்! கரும்பு சாறு உடலின் நீரோட்ட அளவை சமநிலையில் வைக்க உதவலாம் கரும்பு சாறில் இருக்கும் சுக்ரோஸ், குளுக்கோஸ், பிரிக்டோஸ் உடலின் ஆற்றல் சக்தியை அதிகரிக்கிறது அழற்சி எதிர்ப்பு பண்புகள் கரும்பு சாறில் உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகள், பற்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து எடை இழப்பிற்கு உதவலாம் கரும்புச் சாறில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஃபீனாலிக் அமிலம் மற்றும் ஃபிளாவனாய்டுகள் சரும ஆரோகியத்தை மேம்படுத்தலாம் இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவர்களின் கருத்து வேறுபடலாம்