கொசுக்களை விரட்ட இந்த செடிகளை கொளுத்தி போடுங்க! துளசி வீடுகளில் உள்ள பூச்சிகளை விரட்ட உதவுகிறது காய்ந்த துளசி இலைகளை புகை வரும் அளவிற்கு கொளுத்தி போட வேண்டும் தும்பை இலைகளை அரைத்து உடலில் தடவி தூங்கலாம் தும்பை இலைகளை வெயிலில் உலர்த்தி மாலை வேளைகளில் வீடுகளில் புகை மூட்டம் போடலாம் இப்படி செய்தால் கொசு தொல்லையில் இருந்து தப்பிக்கலாம் புதினா, உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் மிகவும் நல்லது புதினாவின் வாசனைக்கு கொசு வீட்டுப்பக்கம் கூட நெருங்காது வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளை தோட்டங்களில் வளர்த்து வரலாம் பூண்டின் வாசத்திற்கு கொசுக்கள் தூரம் ஓடிவிடும்