பாம்புகளை ஈர்க்கும் தாவரங்கள்.. இதை வீட்டில் வளர்க்காதீங்க! Moth Orchid, இதை வளர்ப்பதால் விஷம் உள்ள பாம்புகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு Lemongrass, இதை வீட்டில் வளர்த்தால் விஷத்தன்மை கொண்ட பாம்புகள் வரும் என்று சொல்லப்படுகிகிறது Pineapple Sage, வீடுகளில் இந்த செடிகளை வளர்த்தால் பாம்புகள், பூச்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் Lemon Palm, இதை வளர்ப்பதால் ஆபத்தான உயிரினங்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு Hostas, உணவு அல்லது இடம் தேடும் பாம்புகளை ஈர்க்கும் Mint, இது அவற்றின் வாசனைக்கு பெயர் பெற்றவை Sweet Potato Vine, இதை வீட்டில் வளர்த்தால் விஷத்தன்மை கொண்ட உயிரினம் வரும் என்று கூறப்படுகிறது Comfrey, வீடுகளில் இந்த செடிகளை வளர்த்தால் பாம்புகள், பூச்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் Lilly of the Valley, இதை வளர்ப்பதால் ஆபத்தான உயிரினங்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு