பளபளப்பான சருமம் வேண்டுமா? இதை தினமும் செய்யுங்க! அசுத்தங்களை அகற்ற மென்மையான கிளென்சர் மூலம் உங்கள் முகத்தை கழுவவும் பழங்கள்,காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவும் சருமம் நீரேற்றமாக இருக்க சீரம் பயன்படுத்தலாம் கண்களை சுற்றியுள்ள வீக்கம், கருவளையம் குறைய ஐ கிரீம் பயன்படுத்தலாம் ஹைட்ரேட் செய்யும் டோனரைப் பயன்படுத்தலாம் தோல் சேதத்தை தடுக்க SPF 30 கொண்ட சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்தலாம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் சருமமும் அழகாகும் எந்தவிதமான ஸ்கின் கேர் பொருளையும் பேட்ச் டெஸ்ட் செய்துவிட்டு பயன்படுத்துங்கள்