புரதம் மற்றும் கொழுப்பு தவிர முட்டையில் உள்ள முக்கிய சத்துக்கள் எலும்பு ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் டி உள்ளது இரத்த சிவப்பணு நரம்பியல் செயல்பாடு சீராக்க உதவும் வைட்டமின் பி 12 உள்ளது முளை வளர்ச்சி கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவும் கோலின் சத்து உள்ளது கண் பார்வை மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் ஏ உள்ளது கர்ப்ப காலத்தில் கரு வளர்ச்சிக்கு உதவும் ஃபோலேட் வைட்டமின் பி9 உள்ளது தைராய்டு ஹார்மோன் உற்ப்பத்தியை அதிகரிக்க உதவும் அயோடின் உள்ளது தைராய்டு ஹார்மோன் மற்றும் ஆண்களின் கருவுருதலுக்கு உதவும் செலினியம் உள்ளது இரத்த சோகை போக்க உதவும் இரும்பு சத்து உள்ளது உடலில் ஏற்படும் நொதிகளை சீராக செயல்பட உதவும் பாஸ்பரஸ் உள்ளது