ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்களின் ஆளுமைப் பண்புகளும் குணாதிசயங்களும்! நம்பிக்கைக்கு பெயர் பெற்றவர்கள் இவர்கள்தான் அனைத்து விஷயங்களையும் முழு மனதோடு செய்வார்கள் ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களுக்கு தலைமைத்துவம் இயல்பாக வரும் விசுவாசம் என்பது ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த நபர்களின் தனிச்சிறப்பு ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பல நபர்களுக்கு படைப்பாற்றல் இருக்கும் பகுப்பாய்வு மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள் தாராள மனப்பான்மை என்பது ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பலரின் பண்பு உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை அடைவதில் உறுதியாக இருப்பார்கள் ஆகஸ்டில் பிறந்தவர்கள் தங்களை சுற்றியிருப்பவர்களின் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்