தழும்பு வேகமா மறையணுமா ? இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க!

Published by: ABP NADU

தழும்புகள் மீது பயன்படுத்தக்கூடிய எண்ணெய் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்

டீ ட்ரீ ஆயில்

இது அறுவை சிகிச்சை அல்லது முகப்பரு தழும்புகளை படிப்படியாக குறைக்க உதவலாம்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் பினாலிக் கலவைகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன

லாவெண்டர் எண்ணெய்

லாவெண்டர் எண்ணெய் பூஞ்சை எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் கொண்டவை

ரோஸ்ஷிப் எண்ணெய்

ரோஸ் ஷிப் எண்ணெயில் இருக்கும் சேர்மங்கள் காயங்களால் உண்டாகும் தழும்பை போக்கலாம்