மன அழுத்தத்தை தூண்டும் பொதுவான பழக்க வழக்கங்கள் சில நேரங்களில் அன்றாட வாழ்வில் தனிமை மற்றும் மனச்சோர்வு ஏற்படும் அன்றாட ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது சோகத்தை ஏற்படுத்தலாம் அதிகப்படியான சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் சமூக ஊடகங்களில் அதிகமாக பயன்படுத்துவது மூளையை சோர்வாக்கும் வாழ்க்கையில் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டால் தாழ்வு மனப்பான்மை ஏற்படும் எந்தவிதமான உடற்பயிற்சியை செய்யாமல் இருந்தால் மந்தத்தன்மை ஏற்படும் மோசமான தூக்க சுழற்சி சோகத்தை தூண்டலாம் ஒரு நாளைக்கு 7-9 மணி நேரம் தூங்க வேண்டும் நண்பர்கள், குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும்