தப்பித்தவறிக் கூட இந்த வார்த்தைகளை பெற்றோர் குழந்தைகளிடம் சொல்லாதீங்க!

Published by: பிரியதர்ஷினி

குழந்தைகள் தங்களை சுற்றி நடக்கும், கேட்கும் அனைத்து விஷயங்களையும் கூர்ந்து நோக்குபவர்களாக இருப்பார்கள்

பெற்றோர்கள் பயன்படுத்தும் சில எதிர்மறை வார்த்தைகள், குழந்தைகளுக்கு எதிர்மறையான சிந்தனைகளை உருவாக்கலாம்

குழந்தைகளின் நம்பிக்கையை பாதிக்கக்கூடிய சொற்களை ஒருபோதும் பெற்றோர்கள் பயன்படுத்தக் கூடாது

ஆபாச வார்த்தைகளை எக்காரணத்தை கொண்டும் பயன்படுத்த வேண்டாம்

மென்மையான, கனிவான வார்த்தைகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும்

குழந்தைகளுக்கு என்ன செய்யக்கூடாது என்பதைக் காட்டிலும், எதனை செய்ய வேண்டும் என்பதை சொல்லித் தர வேண்டும்

தோல்வியடையும் நேரத்தில் அரவணைத்து, ஊக்குவிக்க வேண்டும்

அவர்கள் செய்யும் நல்ல செயல்களை பாராட்ட வேண்டும்