நதியா போல் என்றும் இளமையாக இருக்க இதை சாப்பிடுங்க! ஸ்ட்ராபெர்ரியில் ஆன்தோசயனின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன தக்காளியில் உள்ள லைகோபீன் சூரியனில் இருந்து வரும் கதிர்களில் இருந்து நம் சருமத்தை பாதுக்காக்கிறது முந்திரியில் இரும்புச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன ஆலிவ் எண்ணெயில் உள்ள மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு முகச்சுருக்கங்களை குறைக்கலாம் கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள அவகோடாவை அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம் கேரடில் கரோட்டினாய்டுகள் அதிகம் உள்ளது பாதாமில் சருமத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கும் சத்துக்கள் அதிகம் உள்ளன