வாரத்திற்கு எத்தனை முறை இறைச்சி சாப்பிடலாம்? மருத்துவ நிபுணர்கள் வாரத்திற்கு 2-3 நாட்களுக்கு அசைவ உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கின்றனர் புரதம்,வைட்டமின் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அசைவ உணவுகளில் உள்ளன இருப்பினும் இறைச்சியை அதிகமாக உட்கொள்வது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் எந்தவிதமான பதப்படுத்தப்பட்ட இறைச்சியை தொடர்ந்து அடிக்கடி உட்கொண்டால் புற்றுநோய் அபாயம் ஏற்படும் சிவப்பு இறைச்சிகள் இதயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவதை கட்டுப்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது நிரைவற்ற கொழுப்பு உணவுகளை தவிர்க்க மீன் போன்ற குறைந்த கொழுப்பு உள்ள புரத உணவுகளை தேர்வு செய்யலாம்