இரவு உணவை சாப்பிட்ட பின் நடக்கலாம் இது, இரவில் சாப்பிட்ட உணவை செரிமானமாக்க உதவும் மெட்டபாலிச அமைப்பை துரிதப்படுத்த உதவுகிறது இரவில் நன்றாக தூங்குவதற்கு உதவுகிறது உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்த உதவலாம் மனநிலையை மேம்படுத்தும் என சொல்லப்படுகிறது தினமும் ஒரே நேரத்தில் நடக்கும் போது, அது பழக்கமாகும் உடல் செயல்பாடுகளில் ஏற்படும் இடையூறுகளை குறைக்கிறது இரவு உணவிற்குப் பின் சில நிமிடங்களுக்கு மட்டுமே நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்