உலர்ந்த அத்திப்பழத்தை ஊறவைத்து சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?



மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவலாம்



உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்க உதவலாம்



நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது



உடலில், ஊட்டச்சத்துக்கள் நன்றாக உறிஞ்ச உதவுகிறது



எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



தொற்று மற்றும் நோய்களுக்கு எதிராக உடலை பாதுகாக்க உதவுகிறது



பசியைக் குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது



சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது



தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது