பாலைவிட கால்சியம் சத்து மிகுந்த பழ காய்கறி வகைகள்!



ப்ரோக்கோலி கால்சியம் நிறைந்த காய்கறி



பீன்ஸில் 19% கால்சியம் உள்ளது



உலர்ந்த அத்திபழத்தில் அதிக அளவில் கால்சியம் உள்ளது



வெள்ளை முட்டைக்கோஸில் 74 மில்லிகிராம் கால்சியம் உள்ளது



பச்சை இலை காய்கறிகள் கால்சியம் நிறைந்தவை



ஆரஞ்சில் 60 % கால்சியம் சத்து உள்ளது



இந்த உணவுகளை உங்கள் டயட்டில் அடிக்கடி சேர்த்து கொள்ளவும்