இந்த விஷயங்கள் இருந்தால் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்!



பெற்றோர்கள் பாதுகாப்பான இணைப்பை கொடுக்க வேண்டும்



பெற்றோர் நேர்மறையான வழிமுறையை பின்பற்ற வேண்டும்



பெற்றோர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டும்



பெற்றோர்கள், குழந்தைகளை வெளியே சென்று விளையாட அனுமதிக்க வேண்டும்



பெற்றோர்கள், அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்



நேர்மறையாக இருக்கும் சக நண்பர்களுடன் பழக ஊக்குவிக்க வேண்டும்



பெற்றோர் அவர்களுக்கு போதுமான சுதந்திரம் அளிக்க வேண்டும்



பெற்றோர், பாதுகாப்பான, ஆதரவான சூழ்நிலையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும்