கண்களுக்கு கீழே தேங்காய் எண்ணெய் தடவலாமா? கண்களுக்குக் கீழே தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது பல்வேறு நன்மைகளைத் தருகிறது கண்களுக்குக் கீழ் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது கண்களுக்கு கீழ் தேங்காய் எண்ணெயைத் தடவுவதன் மூலம், அதில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் கண்களுக்கு கீழ் வறட்சியைத் தடுக்க உதவலாம் தேங்காய் எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையங்களை குறைக்க உதவலாம் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க உதவலாம் கண்களுக்கு கீழே தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது மூலம் எரிச்சல் குறையும் பின்குறிப்பு : கண்களுக்குள் எக்காரணம் கொண்டும் எண்ணெயை ஊற்றி விடாதீர்கள்