ஆரஞ்சுப் பழத்தின் தோலை காய வைத்து எடுத்துக் கொள்ளவும் இதை மிக்ஸியில் பவுடராக அரைத்து சலித்துக் கொள்ளவும் பொடியையும், பெரிய துகளையும் தனியாக பிரிக்கவும் இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு பொடியை ஒரு பெளலில் சேர்க்கவும் இதனுடன் 3 ஸ்பூன் பால் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும் இதை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் அப்படியே விடவும் பின் முகத்தை கழுவினால் முகம் பளபளவென இருக்கும் சருமம் க்ளீயராக பளிச்சென இருக்கும்