போட்டி தேர்வுக்கு தயாராகும் போது தவிர்க்க வேண்டியவை அதிக நேரம் படிக்க கூடாது உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் பதற்றம் ஏற்படாமல் இருக்க வேண்டும் கடைசி நிமிடத்தில் படிப்பதை தவிர்க்க வேண்டும் படிக்க வேண்டியதை தள்ளிப் போட கூடாது. தெரிந்ததை தெளிவாக படிக்க வேண்டும் கடினமான பாடம் என்று தள்ளிப்போடக்கூடாது குறைந்த 7 மணி நேரம் தூங்க வேண்டும் படிக்கும் போது மொபைல் லேப்டாப் பார்பதை தவிர்க்க வேண்டும்