வெந்தயம் இயற்கையாகவே இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும்



இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கின்றன



நெல்லிக்காய் மற்றும் கற்றாழையை ஜூஸ்



இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்



கற்றாழை சாறு தேன், எலுமிச்சை சாறு மற்றும் மிளகு தூள் கலந்து குடிக்கலாம்



சியா விதை நீர் குடிக்கலாம்



துளசி தேநீர் குடிக்கலாம்



துளசி நீரிழிவு சிக்கல்களைக் குறைக்கிறது



கொத்தமல்லி தண்ணீர் குடிக்கலாம்



இன்சுலின் அளவை அதிகரித்து சர்க்கரை அளவை குறைக்கிறது