அக்குள் பகுதியில் சிலருக்கு கருமையாக இருக்கும்



இதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிமையாக சரி செய்யலாம்



அக்குள் பகுதிகளில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யவும்



அந்த இடத்தில் எலுமிச்சை தோலைக் கொண்டு ஸ்க்ரப் செய்யவும்



இதை தொடர்ந்து இரண்டு வாரங்கள் அல்லது 1 மாதம் செய்ய வேண்டும்



இப்படி செய்தால் அக்குளில் உள்ள கருமை நீங்கி விடும்



அக்குளில் இருந்து தூர்நாற்றம் வருவதும் குறையலாம்