தமனிகளில் தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் பிளேக் உருவாவதை குறைக்க உதவலாம்



ஆலிவ் எண்ணெயில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளது



இரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை காக்கிறது



ஆலிவ் எண்ணெயில் சமைப்பது, உணவில் உள்ள சத்துக்களை அப்படியே தக்க வைக்கும்



இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவலாம்



மற்ற சமையல் எண்ணெயுடன் ஒப்பிடும்போது ஆலிவ் எண்ணெய் நம் வயிற்றை மென்மையாக்க உதவும்



ஆலிவ் எண்ணெய் எலும்புகளை வலுவாக வைக்க உதவலாம்



ஆலிவ் எண்ணெய் உடல் பருமனை குறைக்க உதவலாம்



ஆலிவ் எண்ணெய் உங்கள் சருமம், நகங்கள் மற்றும் முடியை அழகாக்கும்



ஆலிவ் எண்ணெயில் சமைத்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், ஆயுட் காலம் கூடலாம்