தமனிகளை பழுதுப்படுத்தும் பழக்கவழக்கங்கள்



அடைப்பட்ட தமனிகள் (Arteries) , பெருந்தமனி தடிப்பு என்று அழைக்கப்படும்



இவை நாளடைவில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்களை ஏற்படுத்தலாம்



பல நாட்களாக உடலை நீரேற்றமாக வைக்கவில்லை என்றால் இரத்தம் அடர்த்தியாகும்



தமனிகளில் பிளேக் உருவாகும் அபாயம் அதிகரிக்கலாம்



மோசமான தூக்க பழக்கவழக்கங்கள் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்



அதிகப்படியாக காஃபி குடித்தால் மன அழுத்தம், பதட்டம் ஆகியவை ஏற்படலாம்



ஆரோக்கியமற்ற திண்பண்டங்களை அதிகமாக உண்பதால் உடல் பருமனாகும்



நார்ச்சத்து கொண்ட உணவுகளை குறைவாக எடுத்துக்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம்



உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பதால் கொழுப்புகள் அதிகளவில் சேரும்