உடலுக்கு தேவையான உணவை எப்போது எப்படி சாப்பிட வேண்டும்?



எழுந்தவுடன் சிறிது நேரம் கழித்து சமச்சீரான காலை உணவை உட்கொள்ள வேண்டும்



காலை உணவை தவிர்ப்பது, மதிய வேளையில் அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கும்



மதிய உணவில் அனைத்து விதமான உணவுகளையும் நன்றாக சாப்பிட வேண்டும்



கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட உணவுகளை மதியம் சாப்பிட வேண்டும்



இந்த உணவை மதியம் 12 மணி - பிற்பகல் 2 மணிக்குள் சாப்பிட வேண்டும்



இரவு உணவு, நாளின் கடைசி மற்றும் முக்கிய உணவு ஆகும்



தூங்க செல்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்



இப்படி சாப்பிட்டால்தான் அஜீரண கோளாறு ஏற்படாது. தூக்கமும் நன்றாக வரும்



இரவில் அதிக உணவை உட்கொள்வது தூக்க சுழற்சியை சீர்குலைத்து உடல் எடையை அதிகரிக்கும்