ஜீரணத்திற்கு மட்டுமல்ல வெற்றிலை இதற்கெல்லாம் கூட உதவும்!



வெற்றிலையில் கொழுப்பு சத்து குறைவு. இது நீரை உடம்பில் தக்க வைக்க உதவும்



வெற்றிலையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை உட்கொள்வதன் மூலம் கோடை வெப்பத்தை சமாளிக்கலாம்



குல்கந்த், சோம்பு விதைகள், தேங்காய் துருவல், கல் சர்க்கரை அல்லது மிஸ்ரி ஆகியவற்றை வெற்றிலையில் வைத்து சாப்பிடலாம்



வெற்றிலை சரும பிரச்னைகளை எதிர்த்துப் போராடுகிறது



நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. முகப்பருக்களை போக்க உதவலாம்



சருமத்தில் ஏற்படும் தடிப்புகள், கருப்பு புள்ளிகள் ஆகியவற்றை போக்க பயன்படுத்தலாம்



வெற்றிலையில் எலும்புகளை வலுப்படுத்த தேவையான கால்சியம் சத்தும் உள்ளது



செரிமானத்தை மேம்படுத்த உணவுக்கு பிறகு வெற்றிலையை எடுத்துக்கொள்ளலாம்



வெற்றிலையை மெல்லுவதால் வாய் துர்நாற்றம் போகும் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழியும்