பனீரை உங்கள் டயட்டில் ஏன் சேர்க்கணும் தெரியுமா?



சைவ உணவில் பனீர் இன்றியமையாத பகுதியாகும்



எடை இழப்புக்கு பெரிதும் உதவும்



தசை வளர்ச்சிக்கு உதவுகிறது



இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது



எலும்புகள் மற்றும் பற்களுக்கு நல்லது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது



பனீரில் வைட்டமின் பி12 மிகுந்து காணப்படுகிறது



மூளை ஆரோக்கியத்துக்கு நல்லது



மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது