இதய தமனிகளில் கொழுப்பு சேராமல் இருக்க இதை சாப்பிடுங்க! தினமும் 2 கிராம் இஞ்சியை உணவில் சேர்க்கலாம் வெங்காயம் இரத்த நாளங்களில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை சுத்தப்படுத்துகிறது பீட்ரூட் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவலாம் ஆப்பிள் சைடர் வினிகர் நரம்புகளில் சேரும் கொழுப்பை கரைக்க உதவலாம் பூண்டு கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவலாம் கொத்தமல்லி விதைகள் அதிக கொழுப்பை குறைக்க உதவலாம் ரோஸ்மேரி உடலில் கொழுப்பு சேராமல் கட்டுப்படுத்த உதவலாம் துளசி கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவலாம் மஞ்சள் தூள் நரம்புகளில் படிந்திருக்கும் கொழுப்பை கரைக்குமாம் இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகவும்