படித்து படித்து ஸ்ட்ரெஸா இருக்கா? இசை கேட்டுக்கொண்டு படிங்க



மனநிலையை மேம்படுத்த உதவலாம்



நினைவாற்றலை அதிகரிக்க உதவலாம்



மன அழுத்தத்தை குறைக்க உதவலாம்



படிப்பில் கவனம் செலுத்த உதவலாம்



கவலையை குறைக்க உதவலாம்



உங்கள் செயல்திறனை மேம்படுத்த உதவலாம்



நிலையாக படிக்கவும், திறமையாக வேலை செய்யவும் உதவலாம்