உடல் எடையை சட்டென குறைக்க உதவும் நடைப்பயிற்சிகள்



பவர் வாக்கிங் என்பது வேகமாக நடப்பது ஆகும்



முதலில் சற்று வேகமாகவும் அதன் பின் சற்று மெதுவாகவும் நடப்பது இண்டர்வெல் வாக்கிங் ஆகும்



மலைகள் அல்லது படியில் ஏறி இறங்கும் ஹில் வாக்கிங்கை செய்யலாம்



நடைபயிற்சியின் போது டம் - பெல்ஸை கையில் ஏந்தி நடக்கலாம்



கைகளில் நீண்ட இரு குச்சிகளை வைத்து நடப்பது நார்டிக் வாக்கிங் ஆகும்



ஸ்பீட் வாக்கிங் என்பது லேசாக ஓடிக்கொண்டே நடப்பது



நடக்கும் போது கால்களை நன்கு மேலே தூக்கி நடக்கலாம்