ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 நிமிட தியானத்துடன் நாளைத் தொடங்கலாம்



வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் கலந்து பருகலாம்



ராகி, தினை போன்றவற்றை உணவில் சேர்க்க முயற்சிக்க வேண்டும்



உணவுகளில் கறிவேப்பிலை மற்றும் பாசிப்பருப்பு போன்றவற்றைச் சேர்க்கலாம்



பெருஞ்சீரகத்தில் தேநீர் தயாரித்து இரவு உணவிற்கு முன் குடிக்கலாம்



தினமும் குறைந்தது படியில் ஏறி பயிற்சி செய்ய வேண்டும்



போதுமான அளவு தண்ணீர் குடிக்க முயற்சிக்க வேண்டும்



உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்



ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்



சர்க்கரை உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும்