ஒரே ஒரு வாழைப்பழம் போதும்.. பல சத்துக்கள் கிடைக்கும்! வாழைப்பழத்தில் என்னவெல்லாம் நன்மை இருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? வாழைப்பழத்தில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் கிடையாது. குறைந்த அளவிலான சோடியம் மட்டுமே உள்ளது வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் B6 உடலால் எளிதில் உறிஞ்சப்படும் வைட்டமின் பி 6 கார்போஹைட்ரேட்டுகளை ஆற்றலாக மாற்றுகிறது வைட்டமின் பி6 கர்ப்பிணிப் பெண்களுக்கும் நல்லது, ஏனெனில் இது அவர்களின் குழந்தை வளர்ச்சிக்கு உதவும் நடுத்தர அளவிலான வாழைப்பழம் உங்கள் தினசரி வைட்டமின் சி தேவையில் 10 சதவிகிதத்தை வழங்கும் வைட்டமின் சி உடலில் கொலாஜனை உற்பத்தி செய்து தூக்க சுழற்சி மற்றும் மனநிலையை மேம்படுத்தும் ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழம் சுமார் 320-400 மில்லிகிராம் பொட்டாசியத்தை வழங்கும் தினசரி நார்ச்சத்து தேவைகளில் 10-12 சதவிகிதத்தை வழங்கும்