தேர்வு எழுதும் மாணவர்கள், வேலைவாய்ப்பிற்காக நேர்முகத் தேர்வு செல்பவர்களுக்கு நியூமராலஜி சொல்லும் சில டிப்ஸ்..



தேர்வு, இன்டர்வியூ எதுவாக இருந்தாலும் மனதை ஒருமுகபடுத்த வேண்டும். நேர்மறையான எண்ணங்களுடன் இருக்க வேண்டும்.



வெற்றி அடைந்துவிடுவோமா என்று அச்சம் இருந்தாலும் நன்றாக முயிற்சி செய்வேன் என்று நம்ப வேண்டும்.



நம்பிக்கை தரும் வார்த்தைகளை உச்சரிக்கலாம்.



தேர்வு, இன்டர்வியூ செல்லும்போது ஒரு பட்டையை உடன் எடுத்துச் செல்லலாம்.



சிறிய அளவிலான பச்சை நிற துணியை உடன் எடுத்துச் செல்வது நல்லது என்று சொல்லப்படுகிறது,



வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பு வெல்லம் சிறிதளவு சாப்பிட்டுவிட்டு செல்லலாம்.



Switch Word என்று சொல்லப்படுவைகளில் சிலவற்றை உச்சரிக்கலாம்.



ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும்.



தேர்வு, இன்டர்வியூ எதில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் அதற்கு தயாராவது என்பது மிகவும் முக்கியம் என்பதை நினைவில் நிறுத்தவும்.