உங்க வீட்டு உணவு பொருட்களில் வண்டு பிடிக்காமல் இருக்க டிப்ஸ்!



தென்னிந்தியர்களின் பிரதானமான உணவாக இருப்பது அரிசி



அரிசியில் வண்டு பிடிக்காமல் இருக்க, அரிசி இருக்கும் டப்பாவில் பிரியாணி இலையை சேர்க்கவும்



பருப்பு வகைகளில் எளிதாக வண்டு பிடித்துவிடும்



எந்த வகையான பருப்பாக இருந்தாலும், அந்த டப்பாவில் காய்ந்த மிளகாயை போட்டு வைக்கவும்



உலர்ந்த வெந்தய கீரையை ஒரு துணியில் கட்டி முடிச்சு போட்டு, பருப்பு டப்பாக்களில் போட்டு வைக்கலாம்



வண்டு பிடிக்காமல் இருக்க உணவு பொருட்களை காற்று புகாத டப்பாவில் போட்டு வைப்பது அவசியம்