செரிமான பிரச்சனையா? ஆயுர்வேதம் சொல்லும் டிப்ஸ்!

Published by: ஜான்சி ராணி

சோம்பு, சீரகம் இரண்டும் செரிமான மண்டலம் சீராக இயங்க உதவும்.

Published by: ஜான்சி ராணி

சோம்பு, சீரக தண்ணீர், ஓமம் தண்ணீர் குடிப்பது செரிமான மண்டலத்தை சீராக செயல்பட உதவும்.

செரிமான மண்டலத்தை சீராக இயங்குவதற்கு திரிபலா நன்றாக உதவும். அதோடு மட்டுமல்லாமல் உணவுகள் உள்ள சத்துகளை உடல் உறிஞ்சிவதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும். வயிற்றுப்புண் சரியாகும். அல்சரை கட்டுப்படுத்தும்


உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்கி குடல் இயக்கத்தை சீராக்கும். செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யும்.


புதினா உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது ஆகும்.

கிராம்பு வாயு, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக நன்மைகளை வழங்குகிறது

உணவு சாப்பிட்டு முடித்ததும் ஒரு கிராம்பு சாப்பிடுவது நல்லது. இது செரிமான சக்தியை அதிகப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.