2002 ஆம் ஆண்டு வெளியான மெளனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்



2003 ஆம் ஆண்டில் வெளியான் சாமி திரைப்படம் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்று தந்தது



தமிழ் சினிமாவில் அனைத்து முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார் த்ரிஷா



சாமி, பொன்னியில் செல்வன் , கில்லி உள்ளிட்ட பல்வேறு வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்



20 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னனி நடிகையாக விளங்கி வருகிறார் த்ரிஷா



நேற்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். இன்று இன்ஸ்டாவில் க்யூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்



அந்த புகைப்படத்தில் சிக்கென, இளமையாக காட்சி அளிக்கிறார் த்ரிஷா