பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்றது அதன்படி அந்த அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.



ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேரில் மிட்செல் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்



ஷிவம் துபே தோனி இறங்கிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆனார்



17ரன்களில் மொயின் அலியும் விக்கெட்டை பறிகொடுத்தார்



சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்ததது



168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி



இதில் ஜானி பேர்ஸ்டோவ் 6 பந்துகள் மட்டுமே களத்தில் நின்று 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்



ஷஷாங்க் சிங் ஓரளவிற்கு நன்றாக விளையாடி 27ரன்கள் எடுத்தார்



20 ஓவர்கள் முடிவின் படி 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது



28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி