Fatty liver பிரச்சனையா? மருத்துவர்களின் பரிந்துரைகள்!
Non-Alcoholic Fatty Liver Diseases (NAFLD) என்பது இந்தியாவில் அதிகரித்து வரும் பாதிப்பாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கல்லீரல் ஆரோக்கியமாக செயல்படுவது மிகவும் அவசியம் ஆகும். கல்லீரலில் கொழுப்பு சேர்வது உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமான உணவுமுறையோடு உடற்பயிற்சி இதயத்திற்கும் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமும் உடற்பயிற்சி செய்வது Fatty Liver பிரச்சனையை தவிர்க்க உதவும்.
எண்ணெயில் பொரித்த உணவுகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட கூடாது.
மெட்டாபாலிசம் அதிகரிக்க வேண்டும் என்ரால் ஒரு நாளைக்கு 500- 700 கலோரி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
ஒருநாளைக்கு 1200 - 1800 கலோரி மட்டுமே சாப்பிட வேண்டும்.
Intermittent fasting கல்லீரல் ஆரோக்கியத்தையும் உடல் எடையை குறைக்கவும் உதவும்.
fatty liver disease-ஐ ரிசர்வ் செய்யலாம். அதற்கு உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி அவசியம்.