உங்கள் கனவுகளை நம்பி, அவற்றை விரும்பி வாழுங்கள். அதுவே வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி
உங்கள் திறன்களை தினமும் வளர்த்து கொள்ளுங்கள் . சிறிது நேரம் ஒதுக்கி கற்றுக்கொள் முயற்சி செய்யுங்கள்
உண்மையான தலைவர்கள் என்பவர்கள் தங்கள் சொந்த வெற்றியைப் பற்றி மட்டுமல்ல, தங்கள் நண்பர்களின் வெற்றியைப் பற்றியும் சிந்திப்பவர்கள்.
”அதிகமாக உழையுங்கள் மற்றும் உங்களின் திறமையை முழுமையாக பயன்படுத்துங்கள்.”
”தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு, அதை உங்களின் வெற்றியாக மாற்றுங்கள்.”
”ஆர்வத்தோடு கற்றுகொள்வது உங்கள் வெற்றிக்கு வழி காட்டும்.”
”உங்கள் எண்ணங்களை எப்போதும் திறந்தவையாக வைத்திருங்கள், புதிய யோசனைகள் உங்கள் மனதில் தோன்ற நிறைய விஷயங்களை தெரிந்துகொள்வீர்கள்”
”செய்யும் வேலைகளில் பொறுமையாகவும் நிதானமாகவும இருங்கள்”