குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுக்கலாமா?

பாக்கெட் உணவுகளில் பிஸ்கட்க்ள் கொஞ்சம் ஆரோக்கியமானது என்று கருத்து நம்மிடம் உண்டு.

பிஸ்கட்களில் எந்த சத்துக்களும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

பிஸ்கட் முழுக்க முழுக்க உடலுக்கு தீங்கானவை என்றது மருத்துவ உலகம. மைதா, சர்க்கரை கொண்டு செய்யப்படுகிறது. இது பெரியவர்களுக்கே ஆரோக்கியமானது அல்ல.

பிஸ்கட் வயிற்றை நிரப்புமே தவிர, அதில் ஊட்டச்சத்தும் கொஞ்சமும் இல்லை.

இதில் சேர்க்கப்படும் மைதா, குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பை கார்பனேட் , நிறமிகள், சுவையூட்டிகள் என எல்லாம் ஆரோக்கியமற்றவையே..

நீண்டநாள் கெட்டுப்போகாமல் இருக்க பதப்படுத்தப்படுவதும் ஆபத்தானதுதான். குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது.

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை கொடுக்கலாம். பிஸ்கட் சாப்பிட்டு பழக்கப்படுத்த வேண்டாம்.

கிரீம் பிஸ்கட்கள், பிஸ்கட் அதிகமாக சாப்பிட்டால் டைப் -2 நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

பிஸ்கட் கொடுக்க பழக்க வேண்டாம்.