இது பற்களின் மேற்பரப்பில் இருக்கும் கறைகளை அகற்ற உதவுகிறது
இது பற்களில் படிந்திருக்கும் மஞ்கள் கறையை போக்குகிறது
இது பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்கி பற்களை வெண்மையாக்க உதவலாம்
இது ஈறுகள் மற்றும் பற்களில் உள்ள பாக்டீரியாக்களை அகற்ற உதவலாம்
இது பற்களில் படிந்திருக்கும் கறைகளை வெளியேற்ற உதவலாம்
ஸ்ட்ராபெர்ரிகளில் இருக்கும் அமிலங்களான மாலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், பற்களை வெண்மையாக்கும்
இது பற்கள் மற்றும் ஈறுகளை வலிமையாக்குகிறது
ஈறுகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவலாம்