காலையில் கற்பூரவல்லியை மென்று சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா? கற்பூரவல்லியில் ரோஸ்மரினிக் அமிலம் மற்றும் தைமால் உள்ளன காலையில் வெறும் வயிற்றில் கற்பூரவல்லி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் வயிறு தொடர்பான பிரச்னைகளிலிருந்து நிவாரணம் பெறலாம் இந்த இலைகள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன குடல் நோய் கிருமிகளை எதிர்த்துப் போராடுவதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் மாதவிடாய் வலியை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது புற்றுநோய் உள்ளிட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவலாம் கற்பூரவல்லி பித்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவலாம் கொலஸ்ட்ரால் அளவை பெருமளவு குறைக்கிறது கற்பூரவல்லி இலையின் சாறை வெந்நீரில் கொதிக்க வைத்து தேன் சேர்த்து குடித்து வந்தால் சளி, இருமலில் இருந்து நிவாரணம் பெறலாம்