இளமையான தோற்றம் பெற வேண்டுமா? வீட்டிலேயே டோனர்களை ரெடி பண்ணுங்க! முக பொலிவிற்கு கிளெசனிங், டோனிங், மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவார்கள் சருமத்தை எப்போதும் அழகாகவும், இளமையாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும் டோனர் வீட்டில் தயார் செய்யும் டோனர்கள் பற்றி இதில் பார்க்கலாம் ஆப்பிள் சைடர் வினிகர் சருமத்தின் PH அளவை சீராகவும், சமநிலையுடன் வைத்திருக்கவும் உதவுகிறது சருமத்தை பொலிவாக வைத்திருக்க வேண்டும் என்றால், வீட்டில் தயாரிக்கப்படும் வெள்ளிரி தண்ணீர் டோனரைப் பயன்படுத்தலாம் வெள்ளரியில் உள்ள குளிர்ச்சித்தன்மை மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் சருமம் வறண்டு போவதைத் தடுக்கிறது வறண்ட சருமத்திற்கு பப்பாளி டோனரைப் பயன்படுத்தலாம் பப்பாளியில் உள்ள ஸஅதிகளவு மாய்ஸ்சரைசிங் பண்புகள் சருமத்தை பிரகாசமாக்க வைத்திருக்க உதவுகிறது பப்பாளியை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது முகத்தில் சுருக்கங்களைப் போக்கவும், முகப்பருவைத் தடுக்கவும் உதவியாக உள்ளது